ம.பியில் பழங்குடி தொழிலாளி மீது சிறுநீர் கழித்த சம்பவம்: பெருகி வரும் காவி கிரிமினல்கள்!
மதம், இனம், மொழி, சாதி என காவி பாசிஸ்டுகள் தூண்டிவிடும் அனைத்து கலவரங்களிலும் உட்புதுந்து வினையாற்றி விட்டு வெளிவரும் பொறுக்கிகள் பட்டாளம், அதில் கிடைக்கும் அறுவடையில் கணிசமான பங்கை ருசி பார்த்தவுடன் மேலும் மேலும் வெறிகொண்ட மிருகமாக மாறுகிறது. இப்படிப்பட்ட ஒரு…
