Category: தனியார்மயம் தாராளமயம் உலகமயம்

கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
தனியார்மயத்தை ஒழிப்பதே தீர்வு!

“கல்லூரியில் 8 மணி நேரம் வேலை செய்துவிட்டு, பகுதிநேர ஓட்டுநராக இறைச்சிக் கடைகளுக்கு கோழிகளை சப்ளை செய்யும் வேலையைச் செய்கிறேன். முனைவர் பட்டம் பெற்றுள்ள முதல்தலைமுறை பட்டதாரியான எனக்கு கௌரவமான நிரந்தர வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மிகக்குறைந்த சம்பளத்திற்கு கௌரவ…

தனியார்மயம் என்பது பகற்கொள்ளைதான்!

காவி கார்ப்பரேட் பாசிச மோடி அரசு பதவியேற்றது முதல் தனியார்மயத்தை முழு மூச்சில் அமல்படுத்தி வருகிறது. இந்த மாதத் தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தனியார்மயமாக்கலைத் தொடரப்போவதாகவும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பது, அதன் சொத்துக்களைத் தனியார் முதலாளிகளுக்குத்…

இண்டிகோ வைத்த ஆப்பும்!
இணங்கிப் போன மோடி அரசும்!

இந்திய அளவில் விமான சேவையில் ஆதிக்கம் செலுத்தி வந்த இண்டிகோ நிறுவனம், விமானிகள் பற்றாக்குறையை செயற்கையான நெருக்கடிக்கு உள்ளாக்கி 1000-க்கும் மேற்பட்ட விமானங்களின் இயக்கத்தை நிறுத்தி விட்டது. இதனால், விமானப் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இதற்கு காரணம், விமானப் போக்குவரத்து…

தனியார்மயத்தை ஆதரிக்கும் கட்சிகளால் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமா?

சென்னை மாநகரத்தின் இரண்டு மண்டலங்களில் துப்புறவுப் பணியைத் தனியாருக்கு கொடுப்பதை எதிர்த்தும், தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களை, நடிகர் விஜயின் தவெக கட்சியைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுணா, சமீபத்தில் நேரில்…

மெட்ரோ இரயில் திட்டம் : யாருக்கு இலாபம்?

கோவை, மதுரை மெட்ரோ இரயில் திட்டத்தை நிராகரித்த ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் 20.11.2025 வியாழக்கிழமை கோவையிலும், 21.11.2025 வெள்ளிக்கிழமை மதுரையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்துக்கொண்ட அனைத்துக் கட்சியினரும், தமிழ்நாட்டிற்கான…

தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரம் :
சாதி ஒழிப்பையும் வர்க்கப் போராட்டத்தையும் ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்த முடியுமா?

‘இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும், சாதியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வர்க்கப் போராட்டம் வர்க்க போராட்டம் என வரட்டுத்தனமாக கூறிக்கொண்டுள்ளனர்.’ என்பது அடையாள அரசியல் பேசும் தலித்திய செயற்பாட்டாளர்கள் இந்திய இடதுசாரி இயக்கங்கள் மீது எப்போதும் வைக்கின்ற விமர்சனம். வர்க்கப்…

தூய்மைப் பணியாளர்களை தனியாருக்கு நவீன கொத்தடிமைகளாக்கும் சென்னை மாநகராட்சி.

சென்னை மாநகராட்சியில் இயங்கி வந்த 15 மண்டலங்களில், 11 மண்டலங்கள், அதிமுக ஆட்சியில் ஏற்கனவே தனியாருக்கு தாரைவாக்கப்பட்டு விட்டது. அன்றைய எதிர்க்கட்சியான திமுக இதைக் கடுமையாக எதிர்த்தது. திமுக ஆட்சிக்கு வந்தால், தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரமாக்குவோம் என வாக்குறுதி அளித்தது.…

கரடிப்புதூர் கிராம மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் திமுக அடிவருடி ஊடகங்கள்

திருவள்ளூர் மாவட்டம் கரடிபுத்தூர் கிராமத்தில் எண்ணூர் முதல் பெங்களூரு வரையிலான 6 வழிச் சாலைக்காக கிராவல் மண் அள்ளுவதற்கு L&T நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது திமுக அரசாங்கம். குவாரிக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். இப்போராட்டம் தொடர்பாக திமுக சார்பு ஊடங்கங்களான…

சிங்கார சென்னையை தனியாருக்கு தாரைவார்க்கும் திராவிட மாடல்!

கடந்த 27-02-2025 அன்று மாதாந்திர கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மொத்தம் 117 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில் சென்னையில் உள்ள 5 கடற்கரைகளின் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க வகை செய்யும் தீர்மானம்…

பட்ஜெட் : முதலாளிகளுக்கான கட்டமைப்பு உருவாக்கத்திற்கு காவு கொடுக்கப்படும் மக்கள் நலத் திட்டங்கள்.

மோடி தலைமையிலான காவி கார்ப்பரேட் பாசிச கும்பல் மீண்டும் ஒன்றியத்தில் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பதை அடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டானது கியான் பட்ஜெட் (Gyan – ‘Garib’ (poor), ‘Yuva’…