சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
ஆர்.எஸ்.எஸ்.ன் மண்டல அலுவலகமாக மாறும் ராஜ்பவன் ராஜஸ்தான் கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா ராஜ்பவன் மாளிகையில் ராம் கதா என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். அந்நிகழ்ச்சியில் ராமாயணத்தை தினமும் மாலை மூன்று மணிநேரம் போதிப்பதாகவும் அதற்காக துறவி விஜய் கவுசல் என்ற முன்னாள்…
