Category: வேலைவாய்ப்பின்மை

வேலையில்லாத் திண்டாட்டம் – தனியார்மயத்தை ஒழிப்பதே தீர்வு!

அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் வேலைவாய்ப்பை பெருக்க முடியும் என்கின்றனர் மோடியும் ஸ்டாலினும். ஆனால் கடந்த நாற்பதாண்டுகளில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழக அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் அதிகம் விவாதிக்கப்படுகின்ற அல்லது பேசப்படுகின்ற விஷயங்களில் ஒன்று வேலையின்மை. முதலாளிகளின் லாபத்திற்காக,…

போர்க்களத்தில் வேலை செய்யும் இந்திய இளைஞர்கள் – மோடி அரசின் சாதனை

நேற்று இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் லெபனான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த பட்நிபின் மேக்ஸ்வெல் என்ற இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். இவருடன் வேலை செய்த மேலும் இரண்டு இந்திய இளைஞர்கள் இந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ளனர். கர்ப்பிணி மனைவியையும் ஐந்து வயதுக் குழந்தையையும்…

முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி: பலியிடப்படும் ஐ.டி. மற்றும் ஸ்டார்ட்-அப் துறை ஊழியர்கள்

ரவி இந்த ஆண்டு பொறியியல் படிப்பு முடித்த மாணவர். ஜனவரி மாதத்தில் தனது கல்லூரியில் நடந்த வளாக நேர்முகத் தேர்வின் (கேம்பஸ் இண்டர்வியூ) மூலம் விப்ரோ நிறுவனத்தால் தேர்தெடுக்கப்பட்டு பணி உத்திரவாதத்திற்கான கடிதத்தையும் பெற்றார். அதன் பிறகு விப்ரோ நடத்திய இரண்டு…

தொடர்ந்து அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை விகிதம்! மோடி அரசின் கையாலாகாத்தனம்!

ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று மோடி வாக்குறுதி கொடுத்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன் படி பார்த்தால் 16 கோடி பேருக்கு இதுவரை வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் வேலையின்மையின் அளவானது இதுவரை இல்லாத…