நீதிமன்றங்களின் துணைகொண்டு இந்துராஷ்ட்ரத்தை நிறுவுவதற்கான காவி கும்பலின் செயல்திட்டம்

கடந்த வாரம் இந்தியா டுடே பத்திரிக்கை நடத்திய நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஓய்வு பெற்ற நீதிபதிகளில் ஒரு சிலரை “இந்தியாவிற்கு எதிராக வேலை செய்கிறார்கள் (ஆன்டி இந்தியன் குருப்)” என்று குற்றம் சாட்டியிருந்தார். அந்நிகழ்வின் இன்னொரு பகுதியாக, “சமீபத்தில், நீதிபதிகளின் பொறுப்புக்கூறல் (accountability)” …