கல்வி வணிகமயமாவதை ஒழிப்பதே நீட்டை ஒழிக்கும் வழி! – நிகழ்ச்சி நிரல்

அரங்கக் கூட்ட நிகழ்ச்சிநிரல்

கல்வி வணிகமயமாவதை ஒழிப்பதே
நீட்டை ஒழிக்கும் வழி!

அரங்கக் கூட்டம்
02.08.2026 (ஞாயிறு), மாலை 4.30 மணி

📍 இடம் :
மெட்ராஸ் கேரள சமாஜம் கட்டிடம்,
தாஷபிரகாஷ்,
நேருபார்க் மெட்ரோ அருகில்,
பூந்தமல்லிசாலை, சென்னை.


தலைமை

பேராசிரியர். கதிரவன்
தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு


சிறப்புரை

பேராசிரியர். சிவக்குமார்
மக்கள் கல்வி கூட்டியக்கம்

தோழர் தேவா
பத்திரிக்கையாளர்

முனைவர். ரமேஷ்
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு


பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு

Coordination Committee for Common Education (CCCE – TN)

📞 9551122884, 9489235387

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன