Month: அக்டோபர் 2025

ஐ.டி. ஊழியர்களின் வேலையிழப்புக்கு காரணம் செயற்கை நுண்ணறிவா? ரிசர்வ் பட்டாளமா?

2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி வரை உலகம் முழுவதும் ஐடி துறையில் மட்டும் 1 இலட்சத்து 80 ஆயிரத்து 94 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடைமுறை தொடரும் பட்சத்தில் 2024-ஆம் ஆண்டை விட…

செங்கனல் அக்டோபர் – நவம்பர் 2025 அச்சு இதழ்

செங்கனல் அக்டோபர் – நவம்பர் 2025 அச்சு இதழ் வெளியாகியுள்ளது. நன்கொடை ரூ.20/- வாங்குங்கள்! படியுங்கள்! பரப்புங்கள்! இதழை வாங்க தொடர்புக்கு : ம. புவனேஸ்வரன் 88388 92890 தலையங்கம்: 2026 தேர்தலுக்காக கழிசடைக் கதாநாயகன் விஜயைப் பாதுகாக்கும் ஓட்டுக் கட்சிகள்!…

தொழிலாளர்களை பலி கேட்கும் மோடியின் பொருளாதார வளர்ச்சி!

இந்திய தொழிலாளர்களில் பெரும் பகுதி (45 கோடி) அமைப்பு சாரா தொழிலாளர்களே. இவர்களுக்கென்று தொழில் பாதுகாப்போ, நியாயமான ஊதியமோ அல்லது தொழிலாளர் உரிமைகளோ எதுவும் கிடையாது. மோடி அமைச்சரவையின் கையாளாகதத்தனத்தினால் கொரானா காலத்தில் கோடிக்கணக்கான அமைப்புசாராத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து சொல்லனா…

காசா – துப்பாக்கி முனையில் அமைதி

அமெரிக்காவின் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையை அடுத்து காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான டிரம்பின் திட்டம் என அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தினை ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேல் அரசும் ஏற்றுக் கொண்டதாக அறிவித்திருக்கின்றன. காசாவில் நடைபெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும்…

“பாதுகாப்புத் தொழில்களுக்கான சர்வதேச வணிக மாநாடு” என்ற பெயரில் போர்வெறி கார்ப்பரேட்டுகளுக்கு தமிழ்நாட்டை திறந்து விட திட்டம்! உழைக்கும் மக்களாய் ஒன்றிணைந்து விரட்டியடிப்போம்!

புரட்சிகர மக்கள் அதிகாரம் – பத்திரிக்கைச் செய்தி தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு விண்வெளி தொழில் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்தும் “விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்களுக்கான சர்வதேச வணிக மாநாடு” அக்டோபர் 7 முதல் 9 வரை…

சதிக்கோட்பாடுகளுக்கு ( Conspiracy Theories) இரையாகும் நம்பிக்கையற்ற மக்களை மீட்க முடியுமா?

கரூரில் நடந்த தவெக-வினரின் தேர்தல் பரப்புரையின் போது 42 பேர் கொல்லப்பட்ட பெருந்துயரம் நடந்து 72 மணி நேரத்திற்குப் பிறகு தவெக தலைவர் நடிகர் விஜய் காணொளி ஒன்றை வெளிட்டார். அதில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தவெக நிர்வாகிகளும், விஜய்…

கரூர் 42 பேர் படுகொலை
தவெக தலைவன் விஜய் உள்ளிட்டோரை
கொலை வழக்கில் கைது செய்!
தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம், ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! கரூர் தவெக கூட்டத்தில் ஏதுமறியாப் பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர்கள் உள்ளிட்டு 42 பேர் அகால மரணம் அடைந்துள்ள செய்தி நாட்டையே உலுக்கியுள்ளது. தனது சுயநலத்திற்காக பொறுப்பின்றி செயல்பட்டு மக்களை பலிகொடுக்கும் ஒரு அரசியல்வாதிதான் விஜய் என்பதை விக்கிரவாண்டி,…

யூ.ஜி.சி.இன் புதிய பாடத்திட்டம்
வேதகால அனுமானங்களை அறிவியலாக்குவதற்கும் இந்து தேசவெறி பிரச்சாரத்திற்குமான மற்றொருக் கடவுச் சீட்டு

இந்தியாவில், படித்த இளைஞர்களுக்கு முறையான வேலையில்லை. இதன் அளவு ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமாகும். அதாவது படித்த பாதிபேருக்கு தகுதியான வேலையில்லை. அதுவும் இளங்கலை அறிவியல் மற்றும் கலை சார்ந்த படிப்பு படித்தவர்களாக இருந்தால் வேலை கிடைக்க வாய்ப்பே இல்லை. ஏதாவது சொந்த…

ஏழுமலையான் யாருக்கு?

இந்தியக் கார்ப்பரேட் முதலாளிகளில் முன்னணியுள்ள அதானியைப் போல, கார்ப்பரேட் சாமிகளில் முன்னணியான செல்வச் செழிப்புள்ள ஏழுமலையானுக்கும் கோடிக்கணக்கில் பணம் காணிக்கையாகக் கொட்டப்படுகிறது. அப்படி, உண்டியலில் கொட்டப்பட்ட கோடிக்கணக்கானப் பணத்தில் 100 கோடி மதிப்புள்ள அந்நியக் கரன்சியை ஜெகன்மோகன் ஆட்சிக் காலத்தில் களவாடியுள்ளனர்…

விஜயை கைது செய்
புரட்சிகர மக்கள் அதிகாரம்
கண்டன ஆர்ப்பாட்டம் !

கரூர் 42 பேர் படுகொலை: விஜய் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளை கொலை வழக்கில் கைது செய் ! இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 கோடி இழப்பீடு பெற்றுக் கொடு! என்கிற தலைப்பில் தருமபுரி BSNL அலுவலகம் அருகில் 01-10-2025 அன்று காலை…

You missed