மோடி அரசே மாணவர்கள், தொழிற்சங்க முன்னணியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதை உடனே நிறுத்து!
புரட்சிகர மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை 08/01/2025 மோடி அரசே மாணவர்கள், தொழிற்சங்க முன்னணியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதை உடனே நிறுத்து! சமீபத்தில் தேசிய புலனாய்வு முகமை (NIA), பஞ்சாப், ஹரியானா, தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் சமூக…
