Category: கல்வி தனியார்மயம்

தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்தம் : மோடியையே அசரவைக்கும் திராவிட மாடலின் தனியார்மயம்!

தனியார் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது திமுக அரசாங்கம். ஏற்கனவே இருந்த சட்டத்தில், புதிதாக தொடங்கப்படும் பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே தனியார் பல்கலைக்கழக அந்தஸ்து தரப்படும் என்று இருந்தது. கல்வி முதலாளிகளின் கோரிக்கையை ஏற்று, இதனை மாற்றி நடப்பிலுள்ள அரசு உதவி பெறும்…

ஏகாதிபத்திய சேவையில் சிறந்த திராவிட மாடல்!

தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் ரியாலிட்டி ஷோக்களில், அப்பா-மகள் பாசம், அண்ணன்-தங்கை உறவின் முக்கியத்துவம், அம்மா கூலி வேலைக்கு போய் மகனை ஆளாக்குவது, சினிமா பிரபலங்கள் செய்கின்ற சிறு உதவியைக் கூட சேவையின் உச்சமாக காட்டுவது போன்ற பல உணர்ச்சிவயப்படக்கூடிய காட்சிகளைப் பார்த்திருப்போம்.…

சுயநிதிக் கல்லூரிகளில் 7.5% ஒதுக்கீட்டில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்கள் அவமதிக்கப்படுவதை அனுமதியோம்!

மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு அவசியம் என்கிற, ஒரு அட்டூழியத்தை, பாசிச மோடி அரசு, அடிமை பழனிச்சாமி ஆட்சியில் புகுத்திவிட்டது. இதைத் தடுக்கத் துப்பில்லாத அன்றைய பழனிச்சாமி அரசு, நீட் தேர்வை அங்கீகரித்து நடைமுறைப்படுத்திய ஆட்டூழியத்தை அமுக்கிவிடும் முயற்சியாக மருத்துவப் படிப்பில்…

பொறியியல் கல்லூரி விதிமீறல் – திராவிட மாடல் என்பது அப்பட்டமான தனியார்மயம் தான்!

ஏப்ரல் வந்தாலே நகைக்கடை முதலாளிகளுக்கு கொண்டாட்டம். அக்க்ஷயத் திரிதியை காரணம் காட்டி எப்படியாவது அனைவரையும் சிறு குண்டுமணியளவு தங்கத்தையாவது வாங்க வைக்க, சினிமா நடிகர்களின் விளம்பரத்தில் தொடங்கி ஜோதிடர்களின் அருள்வாக்கு வரை பல யுக்திகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவதைப் பார்த்திருப்போம். அதைப்போலவே…

மாணவர்களை இழிவுபடுத்தும் நீட் தேர்வு தேவையா?

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துவிட்டது. வழக்கம் போல தேர்வெழுத வந்த மாணவர்கள் மீது சோதனை என்ற பெயரில் இழிவான தாக்குதல்கள் தொடர்ந்திருக்கின்றன. இந்த ஆண்டு, ஒரு மாணவியின் சட்டையில் அதிக பொத்தான்கள் இருந்ததால் தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டது, உடனே…

கல்வியை தனியார்மயமாக்கும் சகாக்கள்

இடது ஜனநாயக முன்னணி ஆட்சிசெய்யும் கேரளாவில் நாட்டின் பிற மாநிலங்களை போல, இங்கும் தனியார் பல்கலைக்கழகங்கள் திறக்க வழிவகை செய்யும் “தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா” சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து துறைகளிலும் தனியார்மயமாக்கலை கடுமையாக எதிர்க்கும்…

யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025):
உயர்கல்வியை காவி-கார்ப்பரேட்
மயமாக்குவதற்கான சதி!

தமிழகப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான அதிகாரம் தனக்குத்தான் உள்ளது என்கிறார் ஆளுநர். இது மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவது எனக் கூறி ஏற்க மறுக்கிறது திமுக அரசு. இதனால் ஆறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி பல மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளது. பாஜக…

KLEF நிகர்நிலைப் பல்கலைக்கழக ஊழல் முறைகேடு:
பல்கலைக்கழகங்கள் தரமதிப்பீடு என்பதே ஒரு மோசடி!

கடந்த வாரம் ஆந்திராவிலுள்ள ஒரு தனியார் கல்லூரியை ஆய்வு செய்ய, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சிலால் (National Assessment and Accredatio Council-NAAC-நாக்) அனுப்பப்பட்ட குழுவின் தலைவர், அதன் உறுப்பினர்கள் உள்ளிட்ட 10 பேரை லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது…

புதிய கல்விக் கொள்கை
தொடர்கிறது திமுகவின் இரட்டை வேடம்.

புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்த ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்கிறது, அதனை நிறைவேற்றினால்தான் கல்விக்கான நிதியை ஒதுக்க முடியும் என ஒன்றிய அரசு நிர்பந்திக்கிறது என கூறி ஏதோ திமுக அரசு புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மறுப்பது போலவும், அதற்காக…

நீட் தேர்வு முடிவுகள்: ஊழலும், முறைகேடுகளும் தனியார்மயத்தின் தவிர்க்கவியலாத விளைவுகள் என மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

நீட் தேர்வு நடத்தப்பட்டதிலும், தேர்வு முடிவுகள் வெளியானதிலும் குளறுபடிகள் உள்ளதாக கூறி, இந்த ஆண்டு நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என நாடு முழுவதும் மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மராட்டிய மாநிலம் கான்பூரில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள்…