”சமூக நீதி” என பெயர் மாற்றினால் மட்டும் விடுதிகளின் அவலம் மாறிவிடுமா?

தமிழகம் முழுவதும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் என்கிற பெயர்களில் இயங்கி வந்த நலத்துறை விடுதிகள் அனைத்தும் இனிமேல் ‘சமூக நீதி விடுதி’களாக அழைக்கப்படும் என சீனி சக்கரைச் சித்தப்பாவான முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதாவது, இதுவரை பல்வேறு சமூக அடையாளங்களோடு இயங்கி வந்த மாணவர் நலத்துறை விடுதிகள் அனைத்தும், இனி, சமூக நீதி விடுதிகள் என்கிற…











