தேர்தல் பாதையில் காவி பாசிசத்தை வீழ்த்த முடியாது: பாடமெடுக்கும் தேர்தல் முடிவுகள்
சமீபத்தில் நடந்த வட மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை பாஜகவின் எதிரணியில் உள்ள அரசியல் தலைவர்களும் ஊடகங்களும், தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருவதை காட்டுவதாக கூறுகின்றனர். அவர்களது…
