சிவப்பு வர்ணம்

சிவப்பு நிறத்தைப் பார்த்தாலே சில மிருகங்கள் வெறிகொண்டு விடுமென்று நமக்குத் தெரியும். அந்த மிருகங்களைப் போலவே சனாதனிகளும் சிவப்பைக் கண்டாலே எப்படியெல்லாம் உளறத் தொடங்கி விடுவார்களென்பதையும்; அந்த உளறல் தங்ககளது வேதங்களையும் உபநிடதங்களையும் விட அபத்தமாக இருக்குமென்பதையும் தோழர் குத்தூசி குருசாமி அவர்கள் இதோ படம் பிடித்துக் காட்டுகிறார்:
“சீனா முழுதும் சிவப்பாகி விட்டதாமே! உண்மைதானா …