திருமணமான பெண்களை பணிக்கமர்த்த மறுக்கும் பாக்ஸ்கான் முதலாளித்துவ கோரச் சுரண்டலின் இன்னொரு முகம்

கடந்த ஜூன் 25 ஆம் தேதி ராய்டர்ஸ் (Reuters) பத்திரிக்கையில், “ஆப்பிள் நிறுவனத்துக்கு செல்போன் சப்ளை செய்யும் பாக்ஸ்கான் நிறுவனம் திருமணமான பெண்களை வேலைக்கமர்த்த மறுக்கிறது” [Apple supplier Foxconn rejects married women from India iPhone job] என்ற தலைப்பில் அறிக்கையொன்று வெளிவந்தது.[i] அதில் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் திருமணம் …