செங்கனல்

செங்கனல்

நக்சல்பாரி கட்சி வரலாறு – வசந்தத்தின் இடிமுழக்கம்

இன்று ஏப்ரல் 22, மார்க்சிய ஆசான் லெனினின் 155 வது பிறந்த தினம் மற்றும் இந்திய புரட்சிகர வானில் விடிவெள்ளியாக தோன்றிய இந்தியப் பொதுவுடைமை (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) உதயமாகி 56 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆரம்பத்தில் இடது தவறுகள் நக்சல்பாரிப் புரட்சியாளர்களைப் பிளவுக்கும் பின்னடைவுக்கும் தள்ளின. இதைச் சீர்செய்வதாக கூறிக்கொண்டு சில குழுக்கள் வலது சந்தர்ப்பவாதம்…

ஆப்பரேசன் காகர்: பழங்குடி மக்கள் மீதான இந்திய அரசின் உள்நாட்டு போர்!

ஆப்பரேசன் காகர் என்ற பெயரில் மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்கும் நோக்கத்துடன் இந்திய அரசு ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்திருக்கிறது. சத்தீஸ்கரின் தண்டகாரண்யா காடுகளிலிருந்து மாவோயிஸ்டுகளை மார்ச் 31, 2026 க்குள் ஒழித்துக் கட்டுவதே இந்திய அரசின் நோக்கம் என்று தான் போகும் இடங்களிலெல்லாம் அறிவித்து வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

ஆயிரக்கணக்கான போலீசு மற்றும் துணை இராணுவப்படைகள் …

ஜெய் ஸ்ரீராம்: மாணவர்களிடம் இந்து மதவெறியைத் தூண்டும் ஆளுநர் ரவி!

சில நாட்களுக்கு முன்பு வடமாநிலங்களில் ஆர்எஸ்எஸ்-பாஜக நடத்திய ராமநவமி பேரணிகளில் துப்பாக்கி, கத்தி, கூர்மையான நீண்டவாள், இரும்புக் கம்பிகள், உருட்டுக் கட்டைகளோடு கலந்து கொண்ட காவிக் காலிகள் சில முஸ்லீம் பகுதிகளில் “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிட்டு அப்பகுதிகளில் கலவரத்திற்கான பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர்.  

மார்ச் இறுதிவாக்கில் மும்பையின் மலாட் பகுதியில் உள்ள நூரனி மஜித் …

கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தை முறியடிப்போம்! உழைக்கும் வர்க்கமாய் களமிறங்குவோம்!

கேஸ் சிலிண்டரின் விலை ரூபாய் 50-ம், பெட்ரோல் – டீசல் மீதான கலால் வரி ரூபாய் 2-ம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவு ஏழை – எளிய நடுத்தர மக்கள் இதுவரை ரூபாய் 818.50 க்கு வாங்கிய சிலிண்டரை, இனிமேல் ரூபாய் 868.50 – க்கு வாங்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி விட்டது பாசிச மோடி அரசு.…

பரஸ்பர வரி – பதிலடி வரி என்ற பெயரில் உலக மேலாதிக்க அமெரிக்கா நடத்தும் வர்த்தகப் போரை முறியடிப்போம்!

  உலக மேலாதிக்க அமெரிக்காவின், அதிபராக டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் வர்த்தகப் போரை தீவிரப்படுத்தி வருகிறார். இதன் துவக்கமாக ஏப்ரல் 2 முதல் பதிலடி வரி அல்லது பரஸ்பர வரி என்ற பெயரில் அமெரிக்காவின் தலைமேல் தொங்கிக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி என்கிற கத்தியை, இந்தியா, வெனிசுலா, வியட்நாம் போன்ற வளரும் நாடுகள் மீதும்…

கரடிப்புதூர் கிராம மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் திமுக அடிவருடி ஊடகங்கள்

திருவள்ளூர் மாவட்டம் கரடிபுத்தூர் கிராமத்தில் எண்ணூர் முதல் பெங்களூரு வரையிலான 6 வழிச் சாலைக்காக கிராவல் மண் அள்ளுவதற்கு L&T நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது திமுக அரசாங்கம். குவாரிக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். இப்போராட்டம் தொடர்பாக திமுக சார்பு ஊடங்கங்களான ‪@U2Brutus‬ மைனர், முக்தார் ‪@MyIndia24x7‬ , ‪@OnionRoastChannel‬, ‪@TribesTamil‬ உள்ளிட்ட பல்வேறு …

சிவகளை அகழாய்வு முடிவுகள் – காவி பாசிசக் கும்பலின் வேதகால வரலாற்றுப் புளுகில் விழுந்த பேரிடி! – திரு. ஆசைத்தம்பியின் உரை

சிவகளை அகழாய்வு முடிவுகள் காவி பாசிசக் கும்பலின் வேதகால வரலாற்றுப் புளுகில் விழுந்த பேரிடி! என்ற தலைப்பில் திருநெல்வேலியில் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு நடத்திய அரங்க கூட்டத்தில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் பல்வேறு அகழாய்வுகளில் பங்காற்றிய திரு.ஆசைத்தம்பி அவர்களின் உரை.   …

பாலியல் சீண்டல், பாலியல் வன்கொடுமை அல்ல!
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் வக்கிரத் தீர்ப்பு!

  உத்திரப்பிரதேச மாநிலத்தில், சுமார் 4 வருடங்களுக்கு முன்பு, தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த 11 வயது சிறுமிக்கு லிப்ட் தருவதாகக் கூறி, இரண்டு இளைஞர்கள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர்.  அதற்கு முன்பாக சிறுமியின் மார்பகத்தை அழுத்தியுள்ளனர். ஆடைகளையும் அவிழ்த்துள்ளனர். விபரீதத்தை உணர்ந்த அச்சிறுமி சப்தமிடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்துள்ளனர்.…

கல்வியை தனியார்மயமாக்கும் சகாக்கள்

இடது ஜனநாயக முன்னணி ஆட்சிசெய்யும் கேரளாவில் நாட்டின் பிற மாநிலங்களை போல, இங்கும் தனியார் பல்கலைக்கழகங்கள் திறக்க வழிவகை செய்யும் “தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா” சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து துறைகளிலும் தனியார்மயமாக்கலை கடுமையாக எதிர்க்கும் கம்யூனிஸ்ட் ஆட்சியில், கல்வியை தனியார்மயமாக்கும் முடிவை எடுத்திருப்பது பெரும் பேசுபொருளாகி இருக்கும் என…

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்!

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் 19 மார்ச் 25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் துவங்கியுள்ளனர். கடுமையான மின் கட்டண உயர்வு, 2022 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி  கூலியை உயர்த்தாமல் இருப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் துவக்கி உள்ளனர். ஜவுளி நிறுவனங்கள் கொடுக்கும்…