தில்லி தேர்தல் :
பதவிப் போட்டியிடம் சரணடைந்த பாசிச எதிர்ப்பு

தில்லி சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கிறது. தேர்தல் களத்தில் ஒருவரை ஒருவர் வசைபாடுவதும், குற்றம் சுமத்துவதும், வாக்காளர்களைக் கவர்வதற்கு வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும் என கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக தில்லி தேர்தலைச் சுற்றியே வடஇந்திய ஊடகங்கள் திரியும் அளவிற்கு அரசியல் கட்சிகள் தினமும் ஏதாவதொரு ஒரு பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.…