பாசிஸ்டுகளின் வளர்ச்சியை நீதிமன்றங்களைக் கொண்டு தடுக்க முடியுமா?
உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்துப் பேசியது வெறுப்புப் பேச்சு என்றும் அது இந்தியாவில் வாழும் 80 சதவீத இந்துக்களுக்கு எதிரானது என்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை சமீபத்தில் தீர்ப்பளித்திருக்கிறது. 2023-ஆம் ஆண்டு சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் நடத்திய…
