SIR – தேர்தல் ஆணைய சதிகள் – கருத்தரங்கம் – நிகழ்ச்சி நிரல்

நவம்பர் 27, 2026
SIR – தேர்தல் ஆணைய சதிகள் அம்பலமானது பாசிசக் கும்பல் அடித்து வீழ்த்து! நிகழ்ச்சி நிரல் புரட்சிகர மக்கள் அதிகாரம் (RPP) புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (NDLF)
SIR – தேர்தல் ஆணைய சதிகள்

அம்பலமானது பாசிசக் கும்பல்

அடித்து வீழ்த்து!

நிகழ்ச்சி நிரல்

🖌️

ஓவியக் கண்காட்சி

மாலை 3.30 மணி

🎤

கருத்தரங்கம்

மாலை 4 மணி

தலைமையுரை

தோழர் கோபிநாத்,

மாநில இணைச் செயலாளர்,
புரட்சிகர மக்கள் அதிகாரம்

சிறப்புரைகள்

🛑

எஸ்.ஐ.ஆர். வெறும் வாக்குத் திருட்டல்ல, அரசியல் இனப்படுகொலை!

தோழர் தியாகு,

பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

🛑

எதிர்க் கட்சிகளின் சமரசங்களும் துரோகங்களும் மக்கள் போராட்டத்தின் தேவையும்

தோழர் முத்துக்குமார்,

பொதுச் செயலாளர்,
புரட்சிகர மக்கள் அதிகாரம்

🛑

பதவியில் தொடர்ந்து நீடிக்க மட்டுமல்ல, பாசிசத்தைத் தீவிரப்படுத்தவே எஸ்.ஐ.ஆர்.

தோழர் தேவா,

ஊடகவியலாளர், செங்கனல்.

புரட்சிகரக் கலைநிகழ்ச்சிகள்

நாள்

29.11.2026

 

இடம்

உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றம் (WPTUC, Hall)
கீழ்ப்பாக்கம், சென்னை – 10

புரட்சிகர மக்கள் அதிகாரம் (RPP)

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (NDLF)

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன