செங்கனல் – நவம்பர் – டிசம்பர் – 2026 – சிறப்பிதழ்

செங்கனல் நவம்பர் – டிசம்பர் 2026 அச்சு இதழ் எஸ்.ஐ.ஆர். தேர்தல் ஆணைய சதிகளை அம்பலப்படுத்தும் சிறப்பிதழாக வெளியாகியுள்ளது. நன்கொடை ரூ.20/- வாங்குங்கள்! படியுங்கள்! பரப்புங்கள்! இதழை வாங்க தொடர்புக்கு : ம. புவனேஸ்வரன் 88388 92890 முன்னுரை: எஸ்.ஐ.ஆர். – தேர்தல் ஆணைய சதிகளை எதிர்த்த போராட்டத்தில் ஓர் ஆயுதமாாக, இச்சிறப்பிதழ்! ஏந்திச் சுழற்றுங்கள்! இடம்பெறும் கட்டுரைகள்: தேர்தல் ஆணைய முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டதாம்! அம்பலமான உண்மைகளை மூடிமறைக்க மற்றுமொரு அண்டப்புளுகு! இந்தியாவெங்கும் நடந்தேறிய எஸ்.ஐ.ஆர். […]

செங்கனல் நவம்பர் – டிசம்பர் 2026 அச்சு இதழ் எஸ்.ஐ.ஆர். தேர்தல் ஆணைய சதிகளை அம்பலப்படுத்தும் சிறப்பிதழாக வெளியாகியுள்ளது. நன்கொடை ரூ.20/-

வாங்குங்கள்! படியுங்கள்! பரப்புங்கள்!

இதழை வாங்க தொடர்புக்கு :

ம. புவனேஸ்வரன்
88388 92890

முன்னுரை:

  • எஸ்.ஐ.ஆர். – தேர்தல் ஆணைய சதிகளை எதிர்த்த போராட்டத்தில் ஓர் ஆயுதமாாக, இச்சிறப்பிதழ்! ஏந்திச் சுழற்றுங்கள்!

இடம்பெறும் கட்டுரைகள்:

  • தேர்தல் ஆணைய முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டதாம்!
    அம்பலமான உண்மைகளை மூடிமறைக்க மற்றுமொரு அண்டப்புளுகு!
  • இந்தியாவெங்கும் நடந்தேறிய எஸ்.ஐ.ஆர். ஈரக்குலையை நடுங்க வைக்கும் சதிகள்!
  • தேர்தல் ஆணையம் பாசிசத்தின் கைப்பாவையான வரலாறு (2014 முதல் எஸ்.ஐ.ஆர். வரை..)
  • எஸ்.ஐ.ஆர். – தேர்தல் ஆணைய சதிகள்: பொய்களும் உண்மைகளும்
  • கண்டறி, நீக்கு, நாடுகடத்து: மோடியின் ஹிட்லர் திட்டம்!
  • எஸ்.ஐ.ஆர். – தேர்தல் ஆணைய சதிகளும் உச்சநீதிமன்றத்தின் கள்ளக் கூட்டும்
  • எஸ்.ஐ.ஆர். – தேர்தல் ஆணைய எதிர்ப்பில் எதிர்க் கட்சிகளின் சமரசங்களும் துரோகங்களும்
  • போராட்டங்களை அடக்கி ஒடுக்க மோடி அரசு கையாளும் புதிய டிஜிட்டல் ஒடுக்குமுறை வடிவங்கள்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன