செங்கனல் – மே – ஜூன் – 2026 – அச்சு இதழ்

செங்கனல் மே – ஜூன் 2026 அச்சு இதழ் வெளியாகியுள்ளது. நன்கொடை ரூ.20/- வாங்குங்கள்! படியுங்கள்! பரப்புங்கள்!   இதழை வாங்க தொடர்புக்கு : ம. புவனேஸ்வரன் 88388 92890 தலையங்கம்: அரசியல் கோமாளி விஜயின் வெற்றி ஏன், எப்படி நடந்தது? இடம்பெறும் கட்டுரைகள்: விஜயின் த.வெ.க. மாற்றல்ல, கிரிமினல் குற்றக் கும்பல்களின் கூடாரமே! இசுலாமிய வெறுப்பைக் கக்கும் “வந்தேமாதரம்” பாடலும் ஓட்டுக் கட்சிகளின் சந்தர்ப்பவாதமும் திருப்பரங்குன்றம்: தமிழகத்தின் தலைமேல் தொங்கும் கத்தி மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் […]

செங்கனல் மே – ஜூன் 2026 அச்சு இதழ் வெளியாகியுள்ளது. நன்கொடை ரூ.20/-

வாங்குங்கள்! படியுங்கள்! பரப்புங்கள்!

 

இதழை வாங்க தொடர்புக்கு :

ம. புவனேஸ்வரன்
88388 92890

தலையங்கம்:
  • அரசியல் கோமாளி விஜயின் வெற்றி ஏன், எப்படி நடந்தது?

இடம்பெறும் கட்டுரைகள்:

  • விஜயின் த.வெ.க. மாற்றல்ல, கிரிமினல் குற்றக் கும்பல்களின் கூடாரமே!
  • இசுலாமிய வெறுப்பைக் கக்கும் “வந்தேமாதரம்” பாடலும் ஓட்டுக் கட்சிகளின் சந்தர்ப்பவாதமும்
  • திருப்பரங்குன்றம்: தமிழகத்தின் தலைமேல் தொங்கும் கத்தி
  • மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் காவிகளிடம் மம்தா தோற்றுப்போனது ஏன்?
  • தொகுதி மறுவரையரைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் காவி பாசிச செயல்திட்டம்!
  • நொய்டா தொழிலாளர்கள் போராட்டம்: தீ பரவட்டும்!
  • வளங்கள் நிறைந்த இந்தியத் “திருநாடு” ஏன் வெளிநாட்டில் கையேந்துகிறது?
  • நீட் : தனியார்மயத்தையும் ஊழலையும் நிறுவனமயமாக்கும் தேசியத் தேர்வு

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன