ஒப்பந்தத் தொழிலாளர் முறை எனும் வழிப்பறிக் கொள்ளை
கொந்தளித்த வழக்கறிஞர் பாலன்
ஆகஸ்ட் 19, 2026
ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டி அனைவரையும் நிரந்தரமாக்கு என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர், முன்னணி மற்றும் தமிழகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய கருத்தரங்கத்தில் வழக்கறிஞர் பாலன் ஆற்றிய உரை.
பாருங்கள்! பகிருங்கள்!
