பாரதிய அறிவுப் பாரம்பரியம் – காவிகளின் போலி தேசவெறிப் பெருமைக்கான துருப்புச்சீட்டு
பிளையார் உருவான கதையை நாம் அறிவோம். சிவனின் மனைவியான பார்வதி தனது உடம்பிலிருந்த அழுக்கை உருட்டி அதற்கு உயிர் கொடுத்து பிள்ளையாரை உருவாக்கியதாகச் சொல்லுவார்கள். இது இந்துமத நம்பிக்கை சார்ந்த புராணக்கதை. அன்றாட வாழ்க்கைக்கும் இக்கதைக்கும் தொடர்பில்லை என்பதால் மக்கள் பிள்ளையாரைக்…
