திராவிட மாடல் அரசல்ல இது சாம்சங் மாடல் அரசு
தோழர் தேவா உரை
அக்டோபர் 15, 2024
குஜராத் மாடல் அரசில், கார்ப்பரேட் நலனுக்காக, நரேந்திர மோடி, தொழிலாளர்களது உரிமைகளைப் பிடுங்கி அவர்களது போராட்டத்தை கலைத்தால் அதனை பாசிசம் என்று கூறுகிறோம். ஆனால் அதையே திராவிட மாடல் என்ற பெயரில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்தால் அதனை எப்படி ஆதரிக்க முடியும். பன்னாட்டு முதலாளிகளுக்காக தொழிலாளர் நலனை அடகு வைக்கும் இது போன்ற நடவடிக்கைகள் பாசிசத்திற்கு ஆதரவாகத்தான் போய் முடியும்.