பனாரஸ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது: ஆதித்தியநாத் போலீசின் அட்டூழியம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக வின் ஆட்சி என்பது இந்திய மாநிலங்கள் எதனோடும் ஒப்பிட முடியாத ஒரு போலீஸ் ராஜ்ஜியம் என்றால் அது பொய்யல்ல. பார்ப்பனியத்தை முன்னிறுத்தவும், முஸ்லீம்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளின் தொடர்சியாகவும் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் சமீபத்திய புல்டோசர்…
