Category: முதலாளித்துவ பயங்கரவாதம்

இந்தியாவில் அதிகரித்துவரும் ஏற்றதாழ்வு:
தாமஸ் பிக்கெட்டி vs ரகுராம் ராஜன்
முட்டுச் சந்தில் நின்று சண்டையிடும் முதலாளித்துவவாதிகள்!

அண்மையில் தாமஸ் பிக்கெட்டி என்ற பிரபல பொருளாதார நிபுணர், “இந்தியாவில் உள்ள தீவிர ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்க ஒரு செல்வ வரி தொகுப்புக்கான முன்மொழிவுகள்” (‘Proposals For a Wealth Tax Package to Tackle Extreme Inequalities in India’) என்ற…

கோடிக்கணக்கான கொரோனா தடுப்பூசிகளை கொட்டி அழிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சுமார் 400 கோடி (4 பில்லியன்) டாலர் மதிப்பிலான கொரோனா தடுப்பூசிகளை அழித்துள்ளன என்ற அதிர்ச்சிக்குரிய தகவலை சர்வதேச பத்திரிக்கையான பொலிட்கோ (Politco) சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் 35 இலட்சத்து 74 ஆயிரம்…

பருவமழையால் இந்திய நகரங்கள் ஏன் சீரழிவின் விளிம்பிற்கு தள்ளபடுகின்றன?

பருவமழை தொடங்கிவிட்டாலே, இந்திய நகர்ப்புற மக்களின் வாழ்க்கை அல்லோலப்படுகிறது. தில்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, அகமதாபாத் என இந்தியாவின் பெரு நகரங்கள் சிறு மழைக்கு கூட தாக்குப் பிடிக்க முடியாமல் திணறி வருவதோடு எல்லா வகையிலும் சீரழிந்து வருகின்றன. சிறுமழைக்குக்…

தொழிற்சாலைகள் சட்ட திருத்தம்:
பாசிசத்திற்கு எதிரான போராட்டத்திற்கு திமுக செய்யும் துரோகம்!

2030ம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றப் போவதாக கூறிவரும் திமுக அரசு அதற்கு விலையாக தொழிலாளர்களின் உரிமையைக் கொடுக்கப்போகிறது. தமிழகத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில் தொடங்க விரும்பும் இடமாக மாற்றிட பல்வேறு சலுகைகளை இதுவரை அறிவித்து வந்த…

கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்கு பலியாகும் வாகன உற்பத்தித்துறை தொழிலாளர்கள்

இரு மற்றும் நான்கு சக்கர, கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் இல்லாதொரு உலகம் எப்படி இருக்கும் என்பதை எப்போதாவது கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? சட்டென்று ஒரு நாள் இவையெல்லாம் திடீர் என்று மறைந்து விடுவதாக கற்பனை செய்து பாருங்கள். மொத்த உலகமும்…

அதானியின் பங்கு மோசடி! கார்ப்பரேட் மோசடிக்கு ஒரு உரைகல்!

உலகப் பணக்காரர்கள் வரிசையில் 3-வது இடத்துக்கு முந்திய மோடியின் கூட்டாளி அதானி ஒரே நாளில் 7-வது இடத்துக்கு வந்துவிட்டார். கடந்த இரண்டு வருடத்தில் அதானி கும்பலின் சொத்து மதிப்பு 891% அளவிற்கு உயர்ந்துள்ளது எப்படி என்பது குறித்து ஒரு ஆழமான ஆய்வை…

ஒப்பந்த தொழிலாளர்கள் ஒற்றுமையாக போராடினால் வெல்ல முடியும் என நிரூபித்த யசாகி தொழிலாளர்களின் போராட்டம்!

இன்றைக்கு ஆலைத் தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக இல்லாமல் அப்பரண்டீஸ்கள் (Apprentice), பயிற்சி பெறுபவர் (Trainee), நீம் தொழிலாளி, என பல பெயர்களில் பணி நிரந்தரம் இல்லாத ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வேலைசெய்கின்றனர். நிரந்தர தொழிலாளர்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச சட்ட பாதுகாப்பு கூட…

இருமல் மருந்திற்கு பலியாகும் காம்பியா, உஸ்பெகிஸ்தான் குழந்தைகள்: துணை நிற்கும் இந்திய அரசு

கடந்த அக்டோபர் மாதம், மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 72 குழந்தைகள் இறப்பிற்கு ஹரியானா மாநிலம் சோனிப்பட்டில் உள்ள மெய்டன் என்ற மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தில் அதிக நச்சுத்தன்மை இருந்ததாகவும், அதனை உட்கொண்டதுதான் காரணம் என்று உலக சுகாதார…

மரபினி பயிர்களுக்கு எதிராக உலக விஞ்ஞானிகளின் போர்க்குரல்

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மரபினி கடுகு பற்றிய விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2002-ல் பி.டி.பருத்தி, 2009-ல் பி.டி.கத்திரிக்காய், ஆகியவற்றைக் கொண்டுவந்தது போல 2016-ல் மரபினி கடுகையும் இந்திய விவசாயத்திற்குள் புகுத்தும் முயற்சி நடந்து பின்னர் அது கைவிடப்பட்டது. ஆனால்…