ஆக்ஸ்பாம் அறிக்கை 2022: ஏழை இந்தியாவும் – பணக்கார இந்தியர்களும்!

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோசில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்ற (World Economic Forum) ஆண்டுக் கூட்டத்தின் தொடக்க நாளில் “சமத்துவமின்மை கொல்லும்” என்ற தலைப்பில் ஆக்ஸ்பாம் நிறுவனத்தின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆக்ஸ்பாம் (Oxfam) என்ற சர்வதேசத் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு இதனை வெளியிட்டிருக்கிறது
இந்தியாவின் 40 விழுக்காடு …