Author: செங்கனல்

தேர்தல் புறக்கணிப்பைக் கைவிட்டு
நிலைப்பாடற்றுத் திரியும்
 வினவுக்குத் தலைமையளிக்கும்
லும்பன் கும்பல்! – பாகம் 1

மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் (தற்போது புரட்சிகர மக்கள் அதிகாரம் என்று பெயர் மாற்றியுள்ளோம்) ஆகிய அமைப்புகளின் புரட்சிகர நிலைப்பாடுகளைத் துறந்தோடி, அரசியலற்ற, சித்தாந்தமற்ற லும்பன் கும்பலாகச்…

ஒன்றியத்தில் ஆட்சிமாறினால் பாசிஸ்டுகளின் திட்டங்களை செயல்படுத்திய அதிகாரிகளை
தண்டிக்க முடியுமா?

“அரசாங்கம் மாறியதும், ‘ஜனநாயகத்தைக் கொலை’ செய்பவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்! மேலும் இதையெல்லாம் செய்ய யாருக்கும் தைரியம் வராத வகையில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும். இது எனது உத்தரவாதம்” இது ராகுல் காந்தி தனது X பக்கத்தில் பதிவிட்டது. ராகுலின்…

கலைப்புவாதிகளின் ஆளும்வர்க்க சரணடைவை நியாயப்படுத்தும் வினைசெய்

எமது தோழமை அமைப்புக்களான மகஇக, மக்கள் அதிகாரம், புஜதொமு, புமஇமு உள்ளிட்ட அமைப்புகளிலும் அவற்றின் அரசியல் தலைமையிலும் கலைப்புவாதத்தை பரப்பி, சதி செய்து அமைப்பைப் பிளந்து, அமைப்பை விட்டும், புரட்சிகர அரசியலை விட்டும் ஓடிப்போன ஓடுகாலிகலான மருதையன் கும்பலானது தற்போது ஆளும்வர்க்க…

காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த
தேர்தல் என்பது ஏமாற்று!
மக்கள் படையே ஒரே மாற்று!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! நமது நாடு ஒரு கொடிய இருண்ட காலத்தை நோக்கிப் பயனப்பட்டுக் கொண்டிருக்கிறது. நிலவும் அரைகுறை ஜனநாயக உரிமைகளையும் வெட்டிப் புதைத்துவிட்டு முதலாளித்துவத்தின் அப்பட்டமான சர்வாதிகார ஆட்சியை, பாசிச ஆட்சியை நிறுவுவதை நோக்கி மோடி –…

காங்கிரஸ் கட்சியால் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா?

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. “நியாயப் பத்திரா”, (நீதிக்கான ஆவணம்) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில், “இளைஞர்களுக்கான நீதி”, “மகளிருக்கான நீதி”, “விவசாயிகளுக்கான நீதி”, “தொழிலாளர்களுக்கான நீதி” மற்றும் “நீதியை நிலைநாட்டுதல்” போன்ற அம்சங்களுக்கு…

பாலஸ்தீனம் : இஸ்ரேல் யூதவெறி இனப்படுகொலையின் உச்சக்கட்டம்!

”பாலஸ்தீனர்களின் போராட்டம் இன்னும் ஒரு தலைமுறைக்கு மட்டுமே நினைவிருக்கும். அதன்பிறகு அது வழக்கொழிந்து போன விவகாரமாகிவிடும்” என்று 1959ல் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜான் பாஸ்டர் என்பவர் எள்ளி நகையாடினார். தாய்நாடு என்று ஒன்று இருந்து அதில் பிறந்து வளர்ந்து, பின்…