Month: ஜனவரி 2025

உலக நாடுகளை அச்சுறுத்தும்
டிரம்பின் – “வெள்ளை நிறவெறி பாசிசம்”

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், பதவியேற்ற முதல் வாரத்திலேயே அதிரடியாக பல்வேறு ஆணைகளைப் பிறப்பித்து வருகிறார். “அமெரிக்காவிற்கு முன்னுரிமை (America First)” என்றும், “மீண்டும் அமெரிக்காவை தலைசிறந்த நாடாக மாற்றுவோம் (Make America Great Again)” என்றும்,…

டங்க்ஸ்டன் திட்டம் ரத்து:
மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியைப் பங்கு போடத் துடிக்கும் ஓட்டுக் கட்சிகள்

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவின் அரிட்டாப்பட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் டங்ஸ்டன் கனிமத்தை வெட்டி எடுப்பதற்கான ஏலத்தில், நாசகர வேதாந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் தேர்வானதாக ஒன்றிய பா.ஜ.க அரசு கடந்த நவம்பர் 7ம் தேதியன்று அறிவித்திருந்தது. ஒன்றிய…

வேங்கைவயல்
திமுக வழங்கும் சமூகநீதியின் யோக்கியதை

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கிய தண்ணீர் தொட்டியில் மனித மலம் கலந்த வழக்கில் தற்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மீதே குற்றஞ்சாட்டியிருக்கிறது திமுக அரசு. இது தொடர்பாக தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள…

முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட ஐ.டி. நிறுவனம்! தெருவில் நிற்கும் 2000 தொழிலாளர்கள்!

கோவையைச் சேர்ந்த “ஃபோக்கஸ் எடுமேட்டிக்ஸ்” என்ற ஐ.டி. நிறுவனம் அமெரிக்காவில் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் கல்விச் சேவையை அளித்து வந்துள்ளது. இந்நிறுவனத்தில் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த நிறுவனம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டுள்ளதாக…

துணைவேந்தரை நியமிப்பதற்கு யுஜிசியின் வழிகாட்டுதல்கள்: உயர்கல்வியில் காவி-கார்ப்பரேட் பாசிச திட்டத்தைத் திணிப்பதற்கான ஓரு முன்னெடுப்பு!

“காவிமயமாக்கல் என்பதன் பொருள் நாட்டுக்குச் சேவை செய்வது என்றால், டெல்லி பல்கலைக்கழகம் அதற்கு தயாராக உள்ளது” இது பாஜக தலைவர்கள் பேசியதல்ல மெத்தப்படித்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேசியது. கடந்த ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு கல்லூரியில் ஆர்எஸ்எஸ் ஏற்பாடு செய்திருந்த…

பதவியேற்ற உடனேயே அமெரிக்க முதலாளிகளிடம் கல்லா கட்டிய பலே கில்லாடி டொனால்ட் டிரம்ப்

ஜனவரி 20ம் தேதி, அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ளார். அவரது பதவியேற்பு விழாவிற்கு அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள், பிக் டெக் முதலாளிகள், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் என அனைவரும் கோடிக்கணக்கில் பணத்தை வாரி வழங்கியிருக்கிறார்கள். டிரம்பின் பதவியேற்பு…

மீண்டும் வருகின்றன வேளாண் சட்டங்கள்
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்பதுதான் விவசாயத்தைப் பாதுகாக்க ஒரே வழி.

காவி கார்ப்பரேட் பாசிச மோடி அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்வதைத் தனது உயிர் மூச்சாக கொண்டுள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளின் நலனைக் கைவிடுவது என்பதை பாசிஸ்டுகளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஆனால் மூன்று விவசாய சட்டங்களைத் திரும்ப பெறக் கோரி…

காமகோடி – கோமியம் குடிக்கும் முட்டாளல்ல
மதவெறியை பரப்பும் பாசிச சங்கி!

மேற்கு மாம்பாலத்தில் உள்ள செத்துபோன சங்கராச்சாரியின் கோசாலையில் நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, “ஒரு சன்யாசிக்கு கடுமையான காய்ச்சல், மருத்துவரை கூப்பிடலாமா என்று கேட்டதற்கு கோமூத்ரா நவாமி என்றார். மாட்டு கோமியம் அருந்திய உடனே…

மாருதி நிறுவனத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக விடாப்பிடியான போராட்டத்தில் தொழிலாளர்கள்!

இந்திய ஆட்டோ மொபைல் துறையின் மதிப்பு 2024 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 20 இலட்சம் கோடியைத் தாண்டி விட்டது என்றும்; நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இத்துறையின் பங்கு மட்டும் சுமார் 14-15% என்றும்; இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்…

பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் தலேவாலின் நெஞ்சை உலுக்கும் உண்ணாவிரதப் போராட்டமும் நீலி கண்ணீர் வடிக்கும் உச்சநீதிமன்றமும்!

விளை (உணவு) பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, வழக்குகளைத் திரும்பப்பெறுவது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் 70 வயதைக் கடந்த ஜக்கீர் சிங் தலே வாலா, கடந்த 40 நாட்களுக்கும் மேலாக…

You missed