சாமியார் ராம் ரஹீமுக்கு சிறை தண்டணையிலிருந்து விடுப்பு – பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்கும் பாஜக
மேற்குவங்க மாநிலத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், மாணவியின் கொலைக்கு நீதிவேண்டியும் கடுமையான போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்தினைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் அடைவதற்காக பாஜக களத்தில் முன்னணியில் நிற்கிறது. அம்மாநிலத்தை ஆள்வது திரிணாமுல்…
