ஆருத்ரா கோல்டு நிறுவன பணமோசடி – அண்ணாமலையிலிருந்து ஆர். கே. சுரேஷ் வரை!
அதானியின் பங்குச் சந்தை முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டதற்கு “ஊழல் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கொண்டு என் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள்” என்றார் மோடி. அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ, வருமானவரித்துறை, ஆளுநர் மாளிகை போன்றவைகளெல்லாம் எதிர் கட்சிகளை முடக்குவதற்கு…
