பார்ப்பனிய ஒடுக்குமுறையே காவி பாசிஸ்டுகளின் ‘ஜனநாயகம்’ – பாகம் -2
காவிக்கும்பல்கள் கூறும் காப் பஞ்சாயத்து, கவுண்டில்யனின் அர்த்தசாஸ்திரம், குடவோலை முறை, சமஸ்கிருத இலக்கியத்தில் ஜனநாயக மரபுகள், பகவத் கீதையின் இலட்சிய அரசு ஆகியவை கூறூம் ஜனநாயகத்தின் இலட்சணம் என்ன என்று நாம் ஆராய வேண்டியுள்ளது. வர்ணாசிரம அடிப்படையில் அமைந்த பார்ப்பனிய சாதிய…
