தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு வேண்டுமா?
தாய் (இந்து) மதத்திற்குத் திரும்புங்கள்
உச்சிக்குடுமி மன்றம் தீர்ப்பு
கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, 1950-ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் கிடையாது. இந்து, சீக்கியம் அல்லது பௌத்தம் தவிர வேறு ஏதேனும் ஒரு மதத்திற்கு மாறினால், தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள்…
