தி.மு.க.வின் ‘மகளிர் நலத் திட்டங்கள்’ உள்ளே
ஒளிந்திருக்கும் வர்க்க நலன் என்ன?
“அ.தி.மு.க.வின் அடிமை ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்”, “பாசிசம் வீழட்டும் தமிழகம் தலைநிமிரட்டும்” – போன்ற முழக்கங்களைக் கொண்டு 2021 சட்டமன்றத் தேர்தலை தி.மு.க எதிர்கொண்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலிலோ “பாசிசத்தை வீழ்த்த இந்தியாவைக் காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்” என்ற முழக்கத்தைத் தமிழகத்தில்…
