காவி பாசிசம் பாடபுத்தகங்களில் இராமயணமும் மகாபாரதமும் மாணவர்களிடம் இந்து தேசவெறியை திணிக்கும் காவி பாசிஸ்ட்கள்! நவம்பர் 27, 2023 செங்கனல் தேசிய கல்விக் கொள்கை 2020ன் முக்கிய பரிந்துரைகளில் பிரதானமானது பள்ளி கல்வியின் பாடத்திட்டத்தினை மாற்றியமைக்க வேண்டும் என்பது. புதிய நிலைமைகளுக்கு தகுந்தாற் போல பாடத்திட்டத்தினை மாற்ற வேண்டும் என்று மோடி கும்பல் பொதுவெளியில் பேசி வந்தாலும் இந்து தேசிய வெறி கண்ணோட்டத்தை…
காவி கார்ப்பரேட் பாசிசம் மோடி-அமித்ஷா கும்பலின் பொருளாதார வளர்ச்சி என்ற மோசடி! நவம்பர் 16, 2023 செங்கனல் தன்னை முன்றாவது முறையாக தேர்ந்தெடுத்தால் இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதாரமாக உயர்த்திக் காட்டுவேன் என்றார் ‘உத்தமர்’ பிரதமர் மோடி. இது அமைச்சர்கள் தொழிலதிபர்கள், பத்திரிக்கை முதலாளிகள், சிஇஒ கள் மத்தியில் கடந்த ஜூலையில் நடைபெற்ற பாரத்மண்டபம் திறப்பு விழாவில் மோடி பேசியது.…
காவி கார்ப்பரேட் பாசிசம் ஆதார் – ஊபா வரிசையில் அணிவகுக்கும் ஜி.பி.எஸ்! நவம்பர் 10, 2023 செங்கனல் காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்று குற்றம் சுமத்தப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த குலாம் முகமது என்பவர் கடந்த சனிக்கிழமை அன்று ஜாமீனில் விடுதலைச் செய்யப்பட்டார். என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டு வெளியே வந்தவுடன் அவர்…
அதானி இஸ்ரேல் காவி கார்ப்பரேட் பாசிசம் மோடியின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டிற்கு பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை என்ன? நவம்பர் 2, 2023 தாமிரபரணி இஸ்ரேலின் விமானங்கள், காசாவின் மீது வானிலிருந்து குண்டுமழை பொழிகிறது வான்தாக்குதலில் கட்டிடங்கள் நொறுங்கி விழுந்து தீப்பற்றி எரிகின்றன. காசாவில் இருக்கும், குழந்தைகள் உள்ளிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்ரேல் வீசும் குண்டுகளினால் கொல்லப்பட்டு வருகின்றனர். காசாவில் ஆயிரக்கணக்கான கர்ப்பிணி பெண்கள் பிரசவித்திற்காக காத்திருக்கின்றனர்.…
காவி கார்ப்பரேட் பாசிசம் தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி வரும் RSS – BJP பாசிசக் கும்பல்! அக்டோபர் 30, 2023 செங்கனல் கர்நாடகாவில் பிஜேபி கூட்டணி வெற்றிப் பெறவில்லையெனில் கலவரம் நடக்கும் என கலவரக்குரல் எழுப்பினார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இதற்காகவே இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். என்ன செய்வது? ஒன்றியத்தை ஆள்வது அவர்களாக இருப்பதால் அது நடக்கவில்லை. ஒரு…
இடஒதுக்கீடு காவி கார்ப்பரேட் பாசிசம் சாதிவாரி கணக்கெடுப்பு இடஒதுக்கீட்டு அரசியலால் பாசிசத்தை வீழ்த்த முடியுமா? அக்டோபர் 13, 2023 செங்கனல் சமீபத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு தற்போது…
காவி பாசிசம் சனாதனம் தீட்டையும் – தீண்டாமையையும் நியாயப்படுத்தும் சனாதன இந்து மத பார்ப்பனியத்தை ஒழித்துக்கட்டுவோம்! செப்டம்பர் 18, 2023 செங்கனல் அரசியல் களத்தில் இன்றைய விவாதப் பொருளாக வலம் வரும் சனாதனமானது, வைதீக மரபைக் கொண்ட பார்ப்பன மதம். இதற்கு வெள்ளையன்தான் இந்து மதம் என பெயரிட்டான். ஆங்கிலேயன் போட்டச் சட்டத்திற்கு ஆங்கிலப் பெயரை வைத்தான்.அதை நீக்கி விட்டு இந்திப் பெயரை சூட்டும்…
இலவசங்கள் காவி கார்ப்பரேட் பாசிசம் எரிவாயு விலைகுறைப்பு! வாக்குக்கு விரிக்கும் வஞ்சக வலை! செப்டம்பர் 5, 2023 செங்கனல் 1947 ஆகஸ்டு 15 நள்ளிரவில் ‘சுதந்திரம்’ வழங்கிய பரங்கி தலைகளைப் போல, பாசிச மோடி தலை(மை)யிலான அரசு 2023 ஆகஸ்டு 30 இல் எரிவாயு விலையில் ரூ.200 ஐ குறைத்தும், உஜலாலாவில் வழங்கும் எரிவாயு’க்கு ரூ.400 ஐ குறைத்தும் நள்ளிரவு நாடகத்தை…
கார்ப்பரேட் கொள்ளை காவி கார்ப்பரேட் பாசிசம் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்(PLI): கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஒரு சட்டபூர்வத் திட்டம்! ஆகஸ்ட் 31, 2023 செங்கனல் இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றுவதே எங்களது இலக்கு; வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குதற்கான தடைகள் இல்லாத சூழலை ஏற்படுத்துவதன் மூலம் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க உக்குவிப்பதுடன் உற்பத்தியாகும் பொருட்களை உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம்;…
காவி பயங்கரவாதம் மணிப்பூர் கலவரம் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானமும், பாஜகவின் பாசிசத் திமிரும்! ஆகஸ்ட் 22, 2023 செங்கனல் மணிப்பூரில் நடந்த கலவரங்களை கண்டித்து, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம்; இத்தீர்மானத்தை மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தரப்பு கையாண்ட விதம்; பல மக்கள் விரோத மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேறிய விதம் இவையனைத்தும், காவி பாசிஸ்டுகள் தொடுத்து…