நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனின் சர்வாதிகார போக்கைக் கண்டிப்போம்!
வழக்கறிஞர்களின் சட்டபூர்வ உரிமையை பாதுக்காக்க வீதியில் இறங்கி போராடுவோம்!
பத்திரிக்கைச் செய்தி புரட்சிகர மக்கள் அதிகாரம் 27-07-2025 மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் சாதி, மத சார்பான தீர்ப்புகள், மாநில உரிமைக்கு எதிரான தீர்ப்புகள், மக்களை சாதி ரீதியில் பிளவுபடுத்தும் சனாதன தர்மத்தை உயர்த்தி பிடிக்கும் அவரது பேச்சுக்கள் முதலியவற்றை…
