Category: தொழிலாளர் போராட்டம்

அமெரிக்க முதலாளிகளுக்கு சிவப்புக்கம்பளம் தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு போலீஸ் அடக்குமுறை – இதுதான் திராவிடமாடல்

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மையான தொழில் மாநிலமாக மாற்றுவது என்றும், தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அளவுக்கு உயர்த்துவதே தமது இலக்கு என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கடி பேசுகிறார். அந்த இலக்கை நிறைவேற்றுவதற்காகத்தான், முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றதாகவும், அதை ஒட்டி ஏராளமான…

ஐ.எம்.எப் – உலக வங்கியின் மறுகாலனியாக்க திட்டத்திற்கு எதிராக இலங்கை தொழிலாளர்கள் போராட்டம்

இலங்கையில் ஆளும் வர்க்கங்கள் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியின் சுமை அனைத்தும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்டதால் அதை எதிர்த்து, மக்கள் நடத்திய போராட்டங்களினால் சென்ற ஆண்டு இலங்கையே குலுங்கியது. இதை தொடர்ந்து, கோத்தபய இராஜபக்சே பதவியில் இருந்து தூக்கியெறிப்பட்டு, விக்கிரமசிங்க ஜனாதிபதியாக…

மூலதனக் கொள்ளைக்கு எதிராக குமுறி எழும் ஐரோப்பிய தொழிலாளர்கள்!

ஐரோப்பாவின் ஆளும் வர்க்கங்கள் உருவாக்கிய பொருளாதார நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது சுமத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக அந்நாடுகளின் தொழிலாளி வர்க்கமும் உழைக்கும் மக்களும் அணிதிரண்டு அடுத்தடுத்து நடத்திவரும் போராட்டங்களால் ஐரோப்பிய கண்டமே குலுங்குகிறது , ஐரோப்பிய ஆளும் வர்க்கம், தங்களது ஆட்சியை…

ஒப்பந்த தொழிலாளர்கள் ஒற்றுமையாக போராடினால் வெல்ல முடியும் என நிரூபித்த யசாகி தொழிலாளர்களின் போராட்டம்!

இன்றைக்கு ஆலைத் தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக இல்லாமல் அப்பரண்டீஸ்கள் (Apprentice), பயிற்சி பெறுபவர் (Trainee), நீம் தொழிலாளி, என பல பெயர்களில் பணி நிரந்தரம் இல்லாத ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வேலைசெய்கின்றனர். நிரந்தர தொழிலாளர்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச சட்ட பாதுகாப்பு கூட…