FCRA திருத்த மசோதா : வக்ஃப் சட்டத்தைத் தொடர்ந்து கிறிஸ்தவ அமைப்புகளைக் குறிவைக்கும் மோடி அரசு
கேரளாவின் விழிஞ்சியம் பகுதியில் அதானியின் துறைமுகம் கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2022-இல் அப்பகுதி மீனவர்கள் நடத்திய போராட்டத்திற்கு நிதி உதவி அளித்ததாக குற்றம் சாட்டி இரண்டு தன்னார்வ நிறுவனங்களின் (என்.ஜி.ஓ) பதிவை மோடி அரசாங்கம் ரத்து செய்தது. இதை எதிர்த்து தொடர்ந்த…
