காவிமயமாகும் கல்வி-பாசிசத்திற்கான துருப்புச்சீட்டு-1
தேசியக் கல்விக் கொள்கையை(NEP) நடைமுறைப்படுத்த 2020 மே மாதத்தில் மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன் பிறகு பள்ளி-கல்லூரிகளின் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளுக்குள், நிதிமூலதனத்தின் ஆதரவு பெற்ற கல்விச் சேவை அமைப்புகளும் மற்றும் காவிகளின் தலையீடுகளும் அதிகரித்துள்ளது. குறிப்பாக பிஜேபி ஆளுகின்ற மாநிலங்களில்…
