Author: செங்கனல்

ஜி.எஸ்.டி. வரி உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – கிருஷ்ணகிரி

GST வரி உயர்வு உழைக்கும் மக்களின் குரல்வளையை நெரிக்கும் பாசிச தூக்குக்கயிறு! தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக 23.8.2022 இன்று கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்செட்டி வட்டார…

ஜி.எஸ்.டி. வரி உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – சேலம்

GST வரி உயர்வு உழைக்கும் மக்களின் குரல்வளையை நெரிக்கும் பாசிச தூக்குக்கயிறு! தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக 23.8.2022 இன்று சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு 22.08.2022 அன்று இரவு அனுமதி மறுத்து எழுத்து பூர்வமாக தகவல் கொடுத்தது காவல்துறை. அனுமதி…

விடுதலைப் போராட்ட வீரர்களை விழுங்கத் துடிக்கும் காவி பாசிஸ்டுகள்

தேசப்பக்தியைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் ஆர் எஸ் எஸ்-பாஜக கும்பல், பிரிட்டீஸ் காலனியாதிக்கவாதிகளை சமரசமின்றி எதிர்த்துப்போரிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களை இந்து தேசியவாதிகளாக சித்தரித்து அதற்கான கதைகளை ஜோடித்து வருகின்றனர். சமீபத்தில் தீரன் சின்னமலையின் 217 வது நினைவுவேந்தல் விழாவில் கலந்து கொண்ட…

GST வரி உயர்வு: உழைக்கும் மக்களின் குரல்வளையை நெரிக்கும் பாசிச தூக்குக்கயிறு! – கண்டன ஆர்ப்பாட்டம்

GST வரி உயர்வு: உழைக்கும் மக்களின் குரல்வளையை நெரிக்கும் பாசிச தூக்குக்கயிறு! என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி ராம்நகரில்…

ஸ்டெர்லைட் படுகொலை விசாரணை ஆணைய அறிக்கை – மக்கள் அதிகாரம் பத்திரிக்கைச் செய்தி

எய்தவரை விட்டு அம்பை நோகும் ஸ்டெர்லைட் படுகொலை விசாரணை ஆணைய அறிக்கை தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு “போலீசார் நடத்திய கொடூரமான செயல்”, “காக்கை – குருவிகளைப் போல மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்” எனக் கூறி அது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா…

குஜராத் படுகொலை – கொலைகாரர்கள் விடுதலை, பார்ப்பனர்கள் தவறு செய்யமாட்டார்களாம்.

குஜராத் இனஅழிப்பு கலவரத்தின் போது இஸ்லாமியர்களைக் கொன்றுகுவித்த, இஸ்லாமிய பெண்களை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த 11 கொலைகாரர்கள் அம்மாநில அரசால் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த இந்த 11 பேரும் 75வது சுதந்திர…

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு: தரமற்ற கல்லூரிகளும் கேள்விக்குறியாகும் மாணவர் எதிர்காலமும்

பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. கள்ளச் சாராய ரவுடிகளும் அரசியல் பினாமிகளும் கல்வித் தந்தைகளாக பரிணாம வளர்ச்சியடைந்து தமிழ்நாட்டை உயர்கல்வியில் முதன்மை மாநிலமாக்க வேண்டும் என ‘பலன் எதிர்பாராமல்’ செயலாற்றிவரும் நிலையில், மாணவர்களை சிறந்த…

பாக்ஸ்கான் வேதாந்தா சிப் தொழிற்சாலைக்கு தவம் இருக்கும் கார்ப்பரேட் அடிமை தமிழக அரசு

தூத்துக்குடியில் நாசகர ஸ்டெர்லைட்டை மூடுவதற்கு வலியுறுத்தி நடந்த மக்கள் போராட்டத்தை, ஒடுக்குவதற்குத் துப்பாக்கிச் சூடு நடத்தி 15 போராளிகளின் உயிரைப் பறித்தது இதற்கு முந்தைய அதிமுக அரசு. அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த திமுக மக்கள் மத்தியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக இருந்த மனநிலையின்…

75-வது ஆண்டு ‘சுதந்திர தின நிறைவு விழா’ : அமுதம் அல்ல; நஞ்சு!

7,000 பேர் பங்கேற்புடன் அவர்களைச் சுற்றி 10,000 பேர் பாதுகாப்புடன், செங்கோட்டையைச் சுற்றி பரந்த கண்காணிப்புடன் இந்திய நாட்டின் 75-வது ஆண்டு ‘சுதந்திர தின நிறைவு விழா’ ஆகஸ்டு 15 இல் நடைபெற்றுள்ளது. கலந்துகொண்டவர்களும் உணவு, கைப்பை, தண்ணீர் பாட்டில், சிகெரெட்…

காவிமயமாகும் கல்வி-பாசிசத்திற்கான துருப்புச்சீட்டு-1

தேசியக் கல்விக் கொள்கையை(NEP) நடைமுறைப்படுத்த 2020 மே மாதத்தில் மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன் பிறகு பள்ளி-கல்லூரிகளின் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளுக்குள், நிதிமூலதனத்தின் ஆதரவு பெற்ற கல்விச் சேவை அமைப்புகளும் மற்றும் காவிகளின் தலையீடுகளும் அதிகரித்துள்ளது. குறிப்பாக பிஜேபி ஆளுகின்ற மாநிலங்களில்…