குஜராத்தில் ஆட்சியைக் கைப்பற்ற காவியில் புரளும் கேஜ்ரிவால்

குஜராத் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பா.ஜ.க, காங்கிரசுக்கு போட்டியாக மூன்றாவது அணியாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது அரவிந்த கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி.
தில்லியிலும் பஞ்சாப்பிலும் சட்டமன்ற தேர்தலை வென்றதைப் போல குஜராத்திலும் வென்று ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என தீவிரமாக வேலை செய்கிறது ஆம் ஆத்மி கட்சி. ஆனால் பஞ்சாப்பை …









