”சுதந்திர” இந்தியாவின் மென்னியை முறிக்கும் வெளிநாட்டுக் கடன்!
இன்று ஆகஸ்ட் 15, செங்கோட்டையில் கொடியேற்றி “சுதந்திரத்தின்” அருமை பெருமைகளைப் பேசி முடித்து 2047க்குள் முழுமையான வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன், ஒரு பொற்காலத்தில் நம் நாடு நுழைகிறது எனக் கூறியிருக்கிறார் நரேந்திர மோடி. 1947, ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ்…
