சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் – நிர்வாகத்திற்கு ஆதரவாக கட்டபஞ்சாயத்து செய்யும் திராவிட மாடல் அரசாங்கம்

சாம்சங் தொழிலாளர்களுடைய தொழிற்சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 25 நாட்களாக நடந்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை பேச்சுவார்த்தை என்ற பெயரில் கொல்லைபுற வாயிலாக சாம்சங் நிர்வாகத்திற்கு ஆதரவாக பஞ்சாயத்து செய்து நீர்த்துப்போகச் செய்ய நினைக்கிறது திமுக-திராவிட மாடல் அரசு.
சாம்சங்கில் பணிபுரியும் 1800 தொழிலாளர்களில் 1500 …











