பரந்தூர் திட்டம் ரத்து!
விவசாயிகளைக் காப்பாற்றவா விஜயை காப்பாற்றவா?
– தோழர் தேவா
சரிந்த விஜயின் பிம்பத்தைச் சரி செய்யவே பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது தவெக அரசு என விளக்குகிறார் தோழர் தேவா.
பாருங்கள்! பகிருங்கள்!
