Month: பிப்ரவரி 2026

வாஜ்பாய் ஆட்சியில் கருவாகி, மோடி ஆட்சியில் உருவான தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம்

நாடாளுமன்றத்தை ஜனநாயகத்தின் கோவில் என்று தேர்தல் கட்சிகள் அடிக்கடி சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அதாவது, மக்களின் (நாட்டு) நலனுக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவுகளும், ஜனநாயக முறையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் விவாதித்து முடிவு எடுக்கக்கூடிய இடமே நாடாளுமன்றம் என அதற்கு விளக்கம் தருகிறார்கள்.…

கல்வி வளாகங்களில் அதிகரித்து வரும் சாதிய ஒடுக்குமுறையும் – காவிக் கும்பலின் நாடகமும்

இந்தியக் கல்வி வளாகங்களில் சாதிய ஒடுக்குமுறையை நிலைநிறுத்துவதற்காக, காவி பாசிஸ்டுகள், நம் கண் முன்னே, ஒரு அரசியல் நாடகத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள். ஆதிக்க சக்திகள் தங்களை பாதிக்கப்பட்டவர்களாக முன்னிறுத்திக் கொள்ளும், மண்டல் கமிசன் எதிர்ப்புக் காலத்துக் கதை வசனங்களை இதற்காக மீண்டும்…

டி.டி.வி – ஈ.பி.எஸ் இணைப்பு : பாஜகவின் சாட்டைக்கு ஆடும் அடிமை அதிமுக

வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன், டிடிவி தினகரன் அமமுகவும் கை கோர்த்துள்ளது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவும் அங்கம் வகிக்கிறது. மோடி கலந்து கொண்டு, செங்கல்பட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியும், டிடிவி தினகரனும்…