Month: அக்டோபர் 2023

தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி வரும் RSS – BJP பாசிசக் கும்பல்!

கர்நாடகாவில் பிஜேபி கூட்டணி வெற்றிப் பெறவில்லையெனில் கலவரம் நடக்கும் என கலவரக்குரல் எழுப்பினார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இதற்காகவே இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். என்ன செய்வது? ஒன்றியத்தை ஆள்வது அவர்களாக இருப்பதால் அது நடக்கவில்லை. ஒரு…

மின் கட்டண உயர்வும், அதானியின் நிலக்கரி திருட்டும்! தோழர் முத்துக்குமார்

நிலக்கரி இறக்குமதியில் அதானியின் கொள்ளையை அம்பலப்படுத்திய பைனான்சியல் டைம்ஸ். முழு தகவல்களுடன் மக்கள் அதிகாரம் மாநில செயலாளர் தோழர் முத்துக்குமார் அவர்களின் காணொளி. …

பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதல் – இஸ்ரேலின் இன அழிப்பு ஆக்கிரமிப்பு போர்

பாலஸ்தீனத்தின் காசா பகுதியின் மீதான இஸ்ரேலின் தாக்குதலானது போர் என்ற வரையறையைத் தாண்டி இனஅழிப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பத்து லட்சத்திற்கும் அதிகமான வடக்கு காசா பகுதி மக்களுக்கு உணவு, தண்ணீர், மின்சாரம், மருத்துவ வசதிகள் என எதுவும் கிடைக்காதபடி தடுத்திருப்பதுடன்,…

இடஒதுக்கீட்டு அரசியலால் பாசிசத்தை வீழ்த்த முடியுமா?

சமீபத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு தற்போது…

மின்துறை தனியார்மயத்துக்கு எதிரான ஓசூர் பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்புகள் சார்பாக மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்கள் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! எனும் முழக்கத்தின் கீழ் கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் நடைபெற்றது.…

மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! – பொதுக்கூட்டம் – நேரலை

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் சார்பாக மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்கள் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! எனும் முழக்கத்தின் கீழ் தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் மற்றும் அதனை தொடர்ந்து அக்-8 –…

காவிரி நீர் பங்கீடும்! இந்தியா கூட்டணியும்!

காவிரி நீர் பங்கிட்டில் அடிமை இந்தியா முதல் ‘சுதந்திர’ இந்தியா வரை இழுபறிப் போராட்டமாகவே நீடிக்கிறது. தீர்ந்தபாடில்லை ஆனால், கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாக தமிழ்நாட்டிற்கு 215 டிஎம்சி நீரை பெற்று வந்தது போய் இன்று 37.50 டிஎம்சிகே உன்னைப்பிடி என்னைப்பிடி…

மின்சாரக் கட்டண உயர்வு
தனியார்மயத்திற்கு எதிராக போராடுவதே தீர்வு
தோழர் முத்துக்குமார் நேர்காணல்

1948ல் அம்பேத்கர் கொண்டு வந்த மின்சார விநியோகச் சட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படும் சேவை என கூறப்பட்ட மின்சாரம், இன்றைக்கு தனியார்மய கொள்கைகளின் காரணமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களைச் சுரண்டிக் கொள்ளையடிக்கும் சாதனமாக மாற்றப்பட்டிருப்பது குறித்து பேசுவதுடன், தனியார்மயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடாமல்…

You missed