மகளிர் இடஒதுக்கீடு: பாசிஸ்டுகளிடம் நீதி கிடைக்குமா?
நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யும் அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா நீண்ட நெடிய காலத்திற்கு பிறகு கடந்த 19-09-23 அன்று ஒன்றிய பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில்…
