விஜயின் அரசியல் : சதிக்கோட்பாடுகளின் TOOLKIT
தேர்தல் அரசியலில் கட்சிகள் மாறி மாறிச் சண்டையிடுவதும், ஒருவர் மேல் ஒருவர் பழிசுமத்துவதும் வழக்கமாக நடப்பதுதான். ஆனால் எந்த ஆதாரமும் இல்லாத சதிக்கோட்பாடுகளை உருவாக்கி அதனை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவது இதற்கு முன் இல்லாத வகையில் தேர்தல் அரசியல் சண்டையை இன்னமும்…
