Category: ஓட்டுத் திருட்டு

பீகார் : திசை மாறுகிறதா சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிரான போராட்டம்?

பீகார் மாநிலத்தில் “சிறப்பு தீவிர திருத்தம்” (எஸ்.ஐ.ஆர்.) நடைமுறைக்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகளான காங்கிரசும், ராஷ்டிரிய ஜனதா தளமும் இணைந்து “வாக்கு அதிகாரத்திற்கான யாத்திரை” என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின்…

பீகார் யாத்திரையை ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் தாக்குவது ஏன்?

இந்திய தேர்தல் ஆணையம், பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் (எஸ்.ஐ.ஆர்.) மூலம் சுமார் 1.2 கோடி வாக்காளர்களை நீக்கியுள்ளது. அதேபோல் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகளைச் செய்து பாஜக வெற்றி பெற்றதுள்ளது. இதற்கு முன்பு…

திருவாளர் மருதையன் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை ஆளும் வர்க்க வரம்புகளுக்குள் முடக்குகுவது எப்படி?

23.08.2025 அன்று செங்கனல் தளத்தில் ஆங்கிலத்தில் வெளியான கட்டுரையை சிற்சில மாற்றங்களுடன் தமிழில் வெளியிடுகிறோம். ****** குறிப்பு: ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிசக் கும்பல் நாடு முழுவதும் முன்னேறித் தாக்கிவரும் நிலைமையானது, அநேகமாக அனைத்து மா-லெ குழுக்கள் மத்தியிலும் மிகப்பெரிய குழப்பத்தை…

You missed