போலீஸ் உங்கள் நண்பனா? புதிய ஜனநாயகம் – படக்கட்டுரை பகுதி-II
“நான் செய்த குற்றமென்ன? பெண்ணாய்ப் பிறந்ததுதானா?” உடைந்துபோய் இப்படிக் கேள்வி எழுப்புகிறாள் மாயாதியாகி என்ற சகோதரி. உத்திரப்பிரதேச மாநிலம் பாக்பத் நகரம். கணவனுடன் காரில் அமர்ந்திருந்த மாயாதியாகியை பட்டப்பகலில் பலாத்காரம் செய்ய முயன்றனர் அவ்வழியே சென்ற போலீசு காமவெறியர்கள். தட்டிக்கேட்ட கணவனை…
