காசாவின் இளம் தலைமுறையினரின் கல்விக்காகப் போராடும் ஒரு ஆசிரியரின் அனுபவம்!

இஸ்ரேல் இனவெறி அரசு, காசாவில் நடத்திவரும் இனப்படுகொலையால் அங்குள்ள இளம் தலைமுறையினரின் கல்வி கேள்விக் குறியாக மாறிவருகிறது. இஸ்ரேலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளும், டிரோன்களும் காசாவிலுள்ள பள்ளிகள், பல்கலைக் கழகங்கள், நூலகங்கள் என கல்வி பயிலுவதற்கான அனைத்து இடங்களையும் இடித்து தரைமட்டமாக்கியுள்ளன. இது மாணவர்களின் எதிர்காலத்தை சிதைப்பதற்கான ஒரு திட்டமிட்ட பாசிச நடவடிக்கயின் மூலம் அங்கு…












