விக்சித் பாரத் கல்வி ஆணைய மசோதா – உயர் கல்வி கார்ப்பரேட் மயத்திற்காகச் செய்யப்படும் நிர்வாக மறுகட்டமைப்பு
கடந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டு உடனே நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு பரிந்துரைக்கப்பட்ட கல்வி ஆணைய மசோதா குறித்த இறுதி அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கானக் காலக்கெடுவை சபாநாயகர் ஓம்பிர்லா நீட்டித்திருக்கிறார். இந்த புதிய கல்வி ஆணைய மசோதாவில், ஏற்கனவே நடைமுறையில் தொண்ணூறு…
